மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நேற்று ஆகஸ்ட் 15/8/2026 சனிக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு நிறுவனத் தலைவர் ராஜேஷ் ஆலோசனைப்படி
நிறுவன பொதுச் செயலாளர் ஆதிலட்சுமி ஆனந்தராஜ் தலைமையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா அசூர் தேனேரிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கொடியேற்றி நோட்டு பேனா இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தோம் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி எட்வர்ட் ராஜ்
உதவி ஆசிரியர் திலகவதி உதவி ஆசிரியர் பூங்குயில் அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவர் காந்திமதி மாநில மகளிர் அணி துணை தலைவர் ஜெயராணி மாநில மகளிர் அணி துணை ஆலோசகர் ஈஸ்வரி மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ரேவதி திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பாலா திருச்சி திருச்சி மாவட்ட பொருளாளர் கிருஷ்டி மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சபாபதி
அமைப்பின் ஜனா
ஜோன்ஸ் மேரி
சதீஷ் ரேவதி மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


