• Privacy & Policy
  • Terms & Conditions
Wednesday, August 26, 2026
Tamil Max News
K.Chandru
Google Form
  • 🏠 முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • மானாமதுரை
    • மதுரை
    • திருச்சி
    • சேலம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வாழ்க்கை முறை
No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • மானாமதுரை
    • மதுரை
    • திருச்சி
    • சேலம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • வணிகம்
  • வாழ்க்கை முறை
No Result
View All Result
Tamil Max News
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் மதுரை

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

K.Chandru by K.Chandru
August 15, 2026
in மதுரை, மாவட்ட செய்திகள், முக்கிய செய்திகள்
0
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Whatsapp

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில், திருக்கூடலை நவநீத பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கட்டிக்குளம் சித்தர் குட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் திருப்பரங்குன்றம் திருக்கூடலை இராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஆடி பௌர்ணமி தினத்தில் திருக்கூடலையிலிருந்து நவநீத பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.

மதுரை, ஆரப்பாளையம், கோரிப்பாளையம், வண்டியூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்கள் வழியாக பல்லக்கு வலம் வந்து, மாயாண்டி சுவாமிகளின் அவதார இல்லம் மற்றும் கருப்பனேந்தல் மடத்தில் அமைந்துள்ள தவச்சாலை முன்பு எழுந்தருளியது.

இதையடுத்து, மடம் சார்பில் நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாயாண்டி சுவாமிகளுக்கும், குட்டுக்கோலுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, நவநீத பெருமாள் எழுந்தருளிய பல்லக்கு தவச்சாலையை வலம் வந்து புறப்பட்டது. பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வழியனுப்பி வைத்தனர்.

Previous Post

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

Next Post

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

July 22, 2026
தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

June 20, 2026
தமிழ் சினிமாவின் புதிய யுகம் — OTT, AI தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வெற்றி

June 29, 2026
குழந்தையின் மூக்கில் பொருள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – ENT மருத்துவர் டாக்டர் ஜிம் திவாகரின் அவசர ஆலோசனைகள்

July 18, 2026
தமிழகத்தில் 50 புதிய அரசு கல்லூரிகள் – மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

தமிழகத்தில் 50 புதிய அரசு கல்லூரிகள் – மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு!

0
தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்

0
திருச்சி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழக சட்டப்பேரவையில் புதிய தொழில் முதலீட்டு கொள்கை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் புதிய தொழில் முதலீட்டு கொள்கை அறிவிப்பு

0
அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

August 16, 2026
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

August 15, 2026
கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-வது அவதார திருவிழா கோலாகலம்!

July 31, 2026
ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஆகாஷ் டெலிசன் வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

July 22, 2026

Recent News

தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை உண்மையாகவும், வேகமாகவும் உங்களுக்கு கொண்டு வரும் டிஜிட்டல் செய்தி தளம்.

தொடர்புக்கு

📞 +91 9585493232

✉️ tamilmaxnews@gmail.com

📍 3/30 D,பிள்ளையார் கோவில் 2வது தெரு,EB ஆபிஸ் அருகில், கருப்பாயூரணி, கலி காப்பான் மதுரை-625020

Recent News

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

அசூர் தேனேரிபட்டியில் சுதந்திர தின விழா!

August 16, 2026
மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

மானாமதுரை அருகே நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு

August 15, 2026
  • Privacy & Policy
  • Terms & Conditions

© 2026, Tamil Max News. All Rights Reserved.